மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

சாஹித்ய பிரியா
உணவியல் நிபுணர்

த்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. தற்போது, பொங்கல் பண்டிகையின் போதுகூட, மண்பானையில் பொங்கலிடும் வழக்கம் குறைந்து விட்டது. மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதாக, ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏழைகளின் குளிர்சாதனப்பெட்டியான மண்பானைகளில் நீர் நிரப்பிவைத்தால், கு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்