டவுட் கார்னர்

சைத்ரா
காஸ்மெடிக் மற்றும் தோல் சிகிச்சை நிபுணர்

“எனக்கு வெயில் காலங்களில் வியர்க்குரு பிரச்னை அதிகமாக இருக்கிறது. பல பவுடர்கள் பயன்படுத்தியும் பலன் இல்லை. இதற்கு என்ன தீர்வு?”

 

“வியர்க்குரு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் சிறுவர்களும்தான். வெயில் காலத்தில், உடலின் உள் வெப்பத்தைவிட, புற வெப்பம் அதிகமாக இருக்கும். இதைச் சமன்படுத்த, வியர்வை சுரப்பிகள், வேகமாகச் செயல்பட்டு வியர்வையை வெளியேற்றும். இப்படி,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்