ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்

காயத்ரி
சித்த மருத்துவர்

த்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வெட்டிவேர், பார்ப்பதற்குத் தேங்காய் நார் போல இருக்கும். இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. டெங்கு காய்ச்சல் குணமாகப் பயன்படுத்தப்படும் நில வேம்புக் கஷாயத்தில், வெட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்