கவனம் கலப்படம்!

ண்ணீர் கலந்த பால், செங்கல்தூள் கலந்த மிளகாய்த் தூள், வாசனையற்ற மல்லித்தூள் போன்றவை மட்டுமே மக்களுக்கு அதிகம் தெரிந்த கலப்படங்கள். இதனால், சுவை குறையுமே தவிர, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், வணிகப் போட்டி காரணமாகவும் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கிலும் பாலில் யூரியா, அமோனியம் சல்ஃபேட், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவை கலக்கப்பட்டு, அடர்த்தியாக மாற்றப்படுகிறது. சூடான் டை கலக்கப்பட்ட மிளகாய்தூள், உணவை அழகாக்கி, குடலைப் புண்ணாக்குகிறது. புற்றுநோய் வருவதற்குகூட ‘உணவுக் கலப்படம்’ காரணமாகிறது என்பதே நம்மை அச்சறுத்தும் செய்தி. உணவுப் பொருட்களில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் நிகழ்கின்றன என்பதை, இங்கே விரிவாகச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்