அன்னாசி - புதினா ஜூஸ்

கிருஷ்ண மூர்த்தி
சீஃப் டயட் கவுன்சலர்

தேவையானவை:  அன்னாசி பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசி பழத்துண்டுகள் மற்றும் புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஜூஸை வடிகட்டி, அருந்தவும்.

பலன்கள்:  வைட்டமின் சி மற்றும் பி 6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், ம

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்