மலச்சிக்கல் இனி, ‘நோ’ சிக்கல்!

ஆர்.கண்ணன்
இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவைசிகிச்சை நிபுணர்

மீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்துள்ள ‘பிக்கு’ திரைப்படம் முழுவதும் சிக்கலான சீன்கள்தான். ‘மலச்சிக்கல் பிரச்னை’’ ஒன் லைனிலேயே படம் பயணிக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை, அழுத்தமாகவும் காமெடியாகவும் படமாக்கியிருக்கிறார்கள். அமிதாப் நடிப்பு, ‘சிம்ப்ளி சூப்பர்ப்’ எனப் பாராட்டுக்கள் குவிகின்றன. அதேசமயம், சமீப நாட்களாக மலச்சிக்கல் குறித்துப் பலரும் கூகிளில் தேட ஆரம்பித்து இருக்கிறார்களாம். மலச்சிக்கல் பிரச்னைப் பற்றிய சந்தேகங்களைக் களைகிறார் சென்னையை சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்