மூலிகை இல்லம்

அமுதா தாமோதரன்
சித்த மருத்துவர்

ன்றைய ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டில், பாதித் தொகை மருத்துவ செலவுக்கே தீர்ந்துவிடுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, நம் உடலினை உறுதி செய்துகொள்வதற்கான எளிய மருத்துவக் குறிப்புகளைக் கையில் எடுப்பதே சிறந்த வழி. அந்த வகையில் மருந்து மற்றும் மெடிக்ளைம் பாலிசியுடன் கூடுதலாக எடுக்க வேண்டியது மூலிகைகளையே. இதற்காக அமேசான் காடுகளுக்குப் பயணிக்கத் தேவை இல்லை. சில நூறுகளை மட்டும் செலவழித்தால் போதும். இதுகூட நம் உடல்நலத்துக்கான முதலீட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்