காலராவை கட்டுப்படுத்த...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘விப்ரியோ காலரே’  (Vibrio cholerae) எனும் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோய்க்கு ‘காலரா’ என்று பெயர். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதித்து, உயிர்ப் பலியை உண்டாக்கும் ஒரு கொடிய நோய் இது. உலக அளவில், ஆண்டுதோறும் அதிகபட்சமாக 50 லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு காலரா ஏற்படுகிறது. பொதுச் சுகாதாரம் குறைவாகக் காணப்படுகிற நம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், காலரா நோய் திடீர் திடீரென்று ஒரு கொள்ளை நோயாகத் தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்