அந்தப்புரம்- 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சிலருக்கு சில தருணங்களில் தவறான வழிகாட்டுதல்களே கிடைக்கும். அதுவும் பதின்பருவங்களில் தவறான வழிகாட்டுதல்கள்தான் பலருக்கும் பிடிக்கிறது.

ராஜேஷுக்கு வழியில் தென்பட்ட சில போஸ்டர்கள்தான் அத்தகைய வழியைக் காட்டின. 

விரைவீக்கமா, ஆண்மைக் கோளாறா? விந்து முந்துகிறதா?

கரன்ட் கம்பங்கள்தோறும் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர்கள், இப்போதெல்லாம் அவன் கவனத்தை ஈர்க்கின்றன.

குளிக்கும்போது கவனித்தான் அவனுடைய விரைப்பை வீக்கமாக இருப்பதை. ஒருபகுதி தொங்கியிருப்பதாகவும் மறுபகுதி சற்றே மேல் ஏறி இருப்பதாகவும் தெரிந்தது. விரைவீக்கம், ஆண்மைக் கோளாறு... ‘கொடுமையே! இதை யாரிடம் கேட்பது’ என்ற தய

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்