கத்தியின்றி ரத்தமின்றி... எண்டோஸ்கோப்பி அற்புதம் !

சமீபத்தில் சென்னையில் நடந்த மகளிர் மற்றும் மகப்பேறு மாநாட்டில், ‘கைனக் எண்டோஸ்கோப்பி’ குறித்த அமர்வுகள் மற்றும் விரிவுரைகளுக்கு தலைவராக இருந்து, எண்டோஸ்கோப்பி அறுவைசிகிச்சை குறித்து உரை நிகழ்த்தியவர், ‘சென்னை தாய் சேய் நல மருத்துவமனை’யின் முன்னாள் இயக்குநரும் மூத்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவருமான சிந்தியா அலெக்ஸாண்டர்.

“எண்டோ’ என்றால் உள்புறம் என்று பொருள். ‘ஸ்கோப்பி’ என்றால் பார்க்கக் கூடிய கருவி. மருத்துவர், அறுவைசிகிச்சை செய்து உடலைத் திறக்காமலேயே, மருத்துவம் செய்ய உதவும் கருவி இது. மனிதர்களின் உடலுக்குள்  மிகச் சிறிய ஒயர் போன்ற கருவியைவிட்டு, அதன் மூலமாக உள்ள

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்