ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“நம் இதயத்தில் மின் உற்பத்தி உள்ளது. அதுதான் இதயம் துடிக்கத் தூண்டுகிறது. இந்த மின் உற்பத்தி ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். நெஞ்சுவலி வந்து யாராவது இறந்தால், அது ஹார்ட் அட்டாக் மட்டுமே என்ற தவறான கணிப்பு இன்றும் பலரிடம் இருக்கிறது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், இதயத் தசை செயல் இழப்பதை, மாரடைப்பு என்கிறோம்.  இதயத்தில் அதிகப்படியான அளவு மின்சாரம் உற்பத்தியாகி, அதிவேகமான மின்னோட்டம் பாய்ந்தால்,  இதயம் முடங்கிவிடும். இதைதான் சடர்ன் கார்டியாக் அரஸ்ட் (Sudden cardiac arrest) என்கிறோம். ஹார்ட் அட்டாக் மட்டுமல்ல கார்டியாக் அரஸ்ட்கூட, மரணத்தை ஏற்படுத்தும் இதயநோய்தான்” என்கிறார் எலக்ட்ரோ பிசியாலஜி நிபுணர் கார்த்திகேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்