எளிதில் செரிமானமாகும் உணவுகள் !

“வயது வித்தியாசமின்றி இன்று அனைவருக்குமே செரிமானப் பிரச்னை இருக்கிறது. என்ன உணவு சாப்பிட்டாலும் அஜீரணக் கோளாறு பாடாய்ப்படுத்தி விடுகிறது. தவிர்ப்பது எப்படி?
நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து அதிக அளவு தேவை. மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடும். அதிலும், ஆவியில் வேகவைத்த மாவுச்சத்துப் பொருட்கள், பழங்கள்  போன்றவை மிக எளிதில் செரிமானமாகும். எனவேதான், நோயாளிகள், வயதானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவை, எளிதில் செரிமானமாகி ரத்தத்தில் கலந்து, உடலுக்குச் சக்தி தரும். அடுத்த வேளை உணவுக்குள் நன்றாகப் பசி எடுக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்