30 வயதில் எலும்பு அடர்த்தி குறையுமா ?

‘30 வயதில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு லோ போன் டென்சிட்டி பிரச்னை வரும். அது நீங்களா?’, ‘கால்சியம் போதவில்லை எனில் இடித்துக் கொண்டாலே, எலும்பு உடைந்துவிடும்’ இப்படி பெண்களை அச்சுறுத்தும் விளம்பரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இது உண்மையா?

எலும்பும் ஒரு திசுதான். புதிய எலும்பு செல் உருவாவதும், வயதான செல் மறைவதும், உடலில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். பொதுவாக, வயது அதிகரிக்கும்போது, எலும்புகளின் அடர்த்தி  குறையும். அதிக அளவில் குறையும்போது, எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்