புற்றுநோய்க்கு பிறகும் தாயாகலாம் !

புற்றுநோய் வந்தால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று உட்கார்ந்துவிடுபவர்கள்தான் அதிகம். நோயாளிகள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள மட்டுமல்ல, புதிய உயிரையும் இந்த உலகுக்குத் தர முடியும் என்பதற்கு உதாரணம் இந்தக் கதை.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் லதா.  2007 ம் ஆண்டு இவருக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது. தொடர் கீமோதெரப்பி சிகிச்சைகளால் புற்றுநோய் குணமாக்கப்பட்டது. பொதுவாக, புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர்கள், அதன் பின் உயிர் வாழ்ந்தால் போதும், என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், லதா அந்த மனநிலையை வெற்றிகொண்டு, குழந்தை பெற்றிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்