ஹார்மோன் கெமிஸ்ட்ரி - 4

சினைப்பை சுரப்பி

"உஷா ஶ்ரீராம்"
நாளமில்லா சுரப்பி நிபுணர்

பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக இருப்பது சினைப்பை சுரப்பி.  இதிலிருந்துதான் பெண்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான்(Progesterone ) என்ற இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்கூட சிறிதளவு சுரக்கும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம். பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும், ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங்  ஹார்மோன் (FSH) மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன்கள் (LH), சினைப்பை சுரப்பியைக் கட்டுப்படுத்துகின்றன. சினைப்பையில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் இனப்பெருக்கத்துக்கும், பெண்களின் உடலில் பல்வேறு இயக்கங்களுக்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்