தலை 'வலி'... தப்பிப்பது எப்படி?

வாழ்க்கையில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ‘வரட்டும் பார்த்துக்கலாம்’ என டீல் செய்பவர்கள்கூட, தலைவலி வந்தால் டென்ஷனாகிவிடுகிறார்கள். டென்ஷன்தான் தலைவலிக்கு முக்கியக் காரணம் என்றாலும், பலருக்குத் தலைவலிதான் டென்ஷனுக்கான காரணம். `இது சாதாரணத் தலைவலிதானா, இல்லை மூளையில் ஏதாவது கட்டி வந்திருக்குமா?' எனப் பதற்றம் வந்துவிடும். வேலையில் கவனம் இன்மை, உடன் இருப்பவர்களிடம் சரியான உறவு இல்லாமல்போவது என, தலைவலி உருவாக்கும் கிளை வலிகள் அநேகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது தலைவலியை அனுபவிக்காதவர்கள் குறைவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்