மூட்டு வலி... தப்பிக்க வழி

"ரவிசுப்ரமணியம்"
ஆர்த்ரோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை நிபுணர்

னிதர்களின் இடப்பெயர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது எலும்பும் மூட்டுக்களும்தான். உடலில் ஏராளமான அசையும் மூட்டுக்கள் இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது கால் மூட்டுக்கள்தான். குறிப்பாக பெண்கள்தான் மூட்டு வலியால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நடந்தால் கால் வலி, படியேறினால் மூட்டு வலி என வலி மாத்திரைகளை, வலி நிவாரண ஜெல்களை, மருத்துவர் ஆலோசனையின்றி தினமும் எடுத்துக்கொள்கிறார்கள். இவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். மருத்துவரின் ஆலோசனைப் பெற்று நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மூட்டு வலியை எளிதாகக் குணப்படுத்த முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்