ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

குழந்தை பிறந்தது முதல் அதைத் தூக்குவது, பால் ஊட்டுவது, மருந்து கொடுப்பது, குளிப்பாட்டுவது எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கும். இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி விஸ்வநாதன்.

“குழந்தை பிறந்ததும் தாய்க்குச் சுரக்கும் பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்போம். இது, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்தப் பாலைப் புகட்டுவதில் இருந்து சந்தேகம் தொடங்குகிறது. குழந்தை பிறந்ததும் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. கொலஸ்ட்ரம்-ல் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்