ஹார்மோன் கெமிஸ்ட்ரி - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

உஷா ஶ்ரீராம்
நாளமில்லா சுரப்பி நிபுணர்

ஜானகிக்கு வயது 35. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, ஆபீஸ் செல்வது என, எப்போதும் பரபரப்பாக இயங்குபவர். திடீரென ஒருநாள், சுள்ளென வலி பின்னிஎடுத்திருக்கிறது. மருத்துவரிடம் சென்றால், அவரோ நாளமில்லா சுரப்பி நிபுணரைப் பார்க்கப் பரிந்துரைத்து இருக்கிறார். எலும்பு மூட்டு மருத்துவரைப் பார்க்கச் சொல்லாமல், நாளமில்லா சுரப்பி நிபுணரைப் பரிந்துரைக்கிறாரே என்ற யோசனையில், மருத்துவமனைக்குச் சென்றார் ஜானகி. அவரைப் பரிசோதித்த நாளமில்லா சுரப்பி மருத்துவர், ஜானகிக்கு பாராதைராய்டு ஹார்மோன் பிரச்னையாக இருக்கக்கூடும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்