கன்சல்ட்டிங் ரூம்

ப்ரியங்கா, மதுரை.

“எனக்கு வயது 21. அடிக்கடி தலைவலி வருவதாலும், கண்பார்வைக் குறைவாக இருப்பதாலும் மருத்துவர் கண்ணாடி போடச் சொல்லியிருக்கிறார். நான் கண்ணாடி போட்டு இருக்கும்போதும் சில நேரங்களில் கண் சரியாகத் தெரிவதில்லை. இதற்கு தீர்வு சொல்லுங்களேன்?”

டாக்டர் க.மாதவன், கண்மருத்துவர், ஆத்தூர்.

“உங்களுக்குப் பார்வை சில நேரங்களில் சரியாகத் தெரியாததற்கு, கண்ணாடி சம்பந்தப்பட்ட பிரச்னை, கண் சம்பந்தப்பட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்