வீட்டு சாப்பாடு - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பரோட்டாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

உணவு/ருசி நினைவுகள்!

நான் ஒன்பதாவது   வகுப்பில்  படித்துக் கொண்டிருந்தேன். என் தம்பி இளங்கோ (எழுத்தாளர் கோணங்கி), ஆறாம் வகுப்பில் இருந்தான். அது 1967-68ம் கல்வி ஆண்டு. பள்ளிக்கூடத்தில் இருந்து இளங்கோ காணாமல் போய்விட்டான். ஊர் ஊராக அவனைத் தேடி அலைந்தோம். அந்த அலைச்சலின்போது, நான் பிறந்த நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள சொந்தக்காரர் வீடுகளில் விசாரிக்கப் போனேன். அப்போதுதான், என் மச்சான் ஒருவர் வாங்கித் தர, என் வாழ்வில் முதன்முறையாக ‘புரோட்டா’ என்று அழைக்கப்படும் பரோட்டாவைச் சாப்பிட்டேன். தம்பியைக் காணாத சோகத்தில் இருந்ததால், அப்போது அது எனக்கு ருசிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்