இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்

 

 

 

சிறுவயதில் ஞாயிறு மாலைகளில், மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதைப் பிசையும். காலை உணவை உண்டதும் கழிப்பறைக்கு ஓடுவார்கள் குழந்தைகள். நம்மில் பெரும்பாலானோர் இந்த இம்சையை அனுபவித்திருப்போம். சிலருக்கு, பெரியவர்கள் ஆன பிறகும் இது தொடரும். இம்சையான உணர்வு அல்லது மெல்லிய வயிற்று வலியுடன் வயிற்றுப் போக்காக அல்லது மலச்சிக்கலாக உருவாகும் இந்த வாதை, சாப்பிட்டதும் மலம் கழித்தால்தான் நிம்மதியாக இருக்கவிடும். இது, எப்போதாவது ஒருமுறை என்றால் கவலைப்படத் தேவை இல்லை. ஒரு நாளை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்