ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இந்திய மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதே தெரியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கக்கூடும். சர்க்கரை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதால், 30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது ‘குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ என்கிற பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அதாவது, சாப்பிடும் முன் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு, 75 கிராம் குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு, இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உள்ளதா, ரத்தத்தில் சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது, சர்க்கரை நோய் வரக்கூடிய அபாயம் உள்ளதா, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளார்களா, வாழ்க்கைமுறை மாற்றம் மூலமாக இவர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியுமா என்பவற்றை எல்லாம் கண்டறிய முடியும். இதன் மூலம், எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்” என்கிறார் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் கே.யு.மகேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்