சத்து... சுவை... ஆரோக்கியம்... பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பிகள்!

ழக்கமான அதே இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி... சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது நமக்கு. “புதிது புதிதாகச் சாப்பிட ஆசை! ஆனால், அவை உடலைக் கெடுத்துவிடுமோ என்கிற பயம், தயக்கம்! எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; சத்தானதாகவும் இருக்க வேண்டும்; ஆரோக்கியத்தைப் பாதிக்கும் எதுவும் இருக்கக் கூடாது. சில ரெசிப்பிக்கள் சொல்லுங்களேன்!” என்று சென்னை ‘ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டல்’ எக்ஸிகியூட்டிவ் செஃப் சீத்தாராம் பிரசாத்திடம் கேட்டோம். வித்தியாசமான ரெசிப்பிகளைச் செய்து அசத்திவிட்டார். இவற்றின் பலன்களை டயட்டீஷியன் பி.வி.லட்சுமி பட்டியலிடுகிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்