உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!

 

 

 

40 வயதைக் கடந்ததும், உயர் ரத்த அழுத்தம் வருவது இன்று அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததே இதற்கு மிக முக்கியக் காரணம். இதோ ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அட்டகாசமான டயட் சார்ட்!

தவிர்க்க!

உப்பு சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம், மது, ஊறுகாய், கருவாடு, பப்படம், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

- மினு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick