முலிகை வாசம்... பூக்களின் நறுமணம்... பழங்களின் சுவை...

`உணவே மருந்து; மருந்தே உணவு' என வாழ்ந்த சமூகம் நாம். இயற்கையாய் விளைந்த காய்கறிகளையும் கீரைகளையும் உண்டு வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு இருந்த ஆரோக்கியம், இன்று ஏன் நமக்கு இல்லை?  பூச்சிக்கொல்லிகளும் செயற்கை ரசாயனங்களும் நமது உணவை நஞ்சாக்கியதில், எண்ணற்ற நோய்களுக்குப் புகலிடமாகிப் போனது நம் உடல். இந்த அவசர வாழ்வில், ஆரோக்கியமான காய்கறிகளுக்கு எங்கு போவது? காங்கிரீட் காடாகிப்போன நகரங்களில், வீடுகளே தீப்பெட்டி அளவுக்குத்தான் இருக்கின்றன. பிறகு, எங்கே செடிகள் வளர்ப்பது? கவலையே வேண்டாம். நம் வீடுகளிலேயே அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மூலிகைச் செடிகள், காய்கறித் தோட்டம், அலங்காரச் செடிகள், பூச்செடிகள், பழமரங்கள் என வளர்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்