உடலினை உறுதிசெய் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தனுராசனம்

டலை வில்போல் வளைப்பதால், இதற்கு, `தனுராசனம்’ என்று பெயர். இதில், உடல், கால்களை வில்போல வளைத்து, கைகளை நாண் போல பயன்படுத்த வேண்டும். வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவும் ஆசனம் இது.

எப்படிச் செய்வது?

தரையில், குப்புறப் படுக்க வேண்டும். உள்ளங்கை மற்றும் தாடை தரையில் பதிவது முக்கியம். இப்போது, மூச்சை இழுத்தபடி, கைகளை நேராக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில், கால்களை மடித்து, கணுக்கால் அருகில் பிடித்து உடலை வளைக்க வேண்டும். அதாவது, வயிறு மட்டும் தரையில் படும்படி உடலை வளைக்க வேண்டும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்