துன்பம் போக்கும் தும்பை

ணற்பாங்கான இடங்களில் வளரக்கூடியது, தும்பை. சிறுதும்பை மற்றும் பெருந்தும்பை என இரண்டு வகை உள்ளன.

பெருந்தும்பையை `ஆனைத்தும்பை’ என்றும் அழைப்பர்.

முழுச் செடியும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது என்றாலும், இதன் இலையிலும் பூவிலும் அதிக மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமப்படுத்தும் ஆற்றல் இதன் இலைக்கு உண்டு. இளைப்பு, இருமல், ஜலதோஷம் தலைவலி, நீர் வேட்கை பிரச்னைகளைச் சரிசெய்யும். 

இதன் இலையுடன் புளி சேர்த்துக் கடைந்து, உணவோடு சேர்த்துச் சில நாட்களுக்குச் சாப்பிட்டுவர, வெள்ளைப்படுதல், கண் புகைச்சல், கை கால்களில் ஏற்படும் அசதி, அதிகத் தாகம், சோம்பல் நீங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்