ஸ்வீட் எஸ்கேப் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ர்க்கரை நோய் உடலில் எந்த ஒரு பாகத்தையும் பாதிக்கும். சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற உள் உறுப்புக்களை மட்டும் அல்ல... சருமத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சர்க்கரை நோய். இன்னும் சொல்லப்போனால், சிலருக்கு சர்க்கரை நோயின் முதல் அறிகுறியே சருமத்தில்தான் வெளிப்படும். சர்க்கரை நோய், பல வழிகளில் சருமத்தைப் பாதிக்கிறது. கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சர்க்கரை நோய் காரணமாக சருமப் பிரச்னை ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இதில் நல்ல விஷயம் இதைக் குணப்படுத்த முடியும் என்பதுதான். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைப்பதன் மூலம், இந்தப் பாதிப்பைத் தடுக்க முடியும்.

இந்த சருமப் பிரச்னைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் அல்ல... அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைதான். ஆனாலும், சர்க்கரை நோய் இருந்தால், அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். இவை, பாக்டீரியல் நோய்த்தொற்று, பூஞ்சைத்தொற்று (Fungal Infections) மற்றும் அரிப்பு போன்றவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்