ஈஸி 2 குக்

அவல் கட்லெட்

தேவையானவை: அவல் - 1 கப், பாசிப் பருப்பு, நறுக்கிய பாலக்கீரை - தலா 1/4 கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாசிப் பருப்பையும் அவலையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, இரண்டையும் நீரை வடித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, பச்சைமிளகாய், பாலக் கீரை, கொத்தமல்லி, சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்