ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!

யல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என்றொரு பெயரும் உண்டு. இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இதன் இலைகளை வாயில் இட்டு மென்று சுவைத்தால், கொழகொழ எனப் பசை போன்று இருப்பதை உணர முடியும்.

ஓரிதழ் தாமரைச் செடியை சித்த மருத்துவத்தில் `காயகற்ப மூலிகை’ எனக் கொண்டாடுகிறார்கள்.

இதன் இலைகளைச் சாப்பிட்டுவந்தால், ஆண்களுக்கு சுக்கிலம் கெட்டிப்படும். மேக நோய்கள் சரியாகும்.

உடலுக்கு அழகு சேர்க்கும் ஓர் அரிய மூலிகைக் செடி இது.  இதனைப் பறித்து, நன்றாகத் தண்ணீரில

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்