அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

சாஜ் என்றதும் சொகுசு பார்லர், ஸ்பாக்களில் வழங்கப்படும் உடலுக்கு  இதம் தரும் சிகிச்சை என்ற எண்ணம்தான் பலருக்கும் உள்ளது. தாய் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ், அரோமா தெரப்பி மசாஜ் என்று விதவிதமான மசாஜ்கள் உள்ளன. அவரவர் உடலுக்கு, பருவ காலத்துக்கு ஏற்ப, மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தி, முழு உடலுக்கும் செய்யப்படும் நம் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் பற்றி பார்ப்போம். ‘அபியங்கம்’ எனப்படும் முழு உடலுக்கான எண்ணெய் மசாஜ், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடியது. கண்கள் மூடிய நிலையில், கை, கால்களைத் தளர்த்தி, சுகந்தம் மிக்க அறையில், மூலிகை எண்ணெய்களோடு ஒரு மணி நேரம் ரிலாக்சேஷன் தெரப்பி செய்தால், அதனால் கிடைக்கும்  நன்மைகள் அநேகம். தேவையற்ற சிந்தனைகள் மட்டுப்பட்டு, உடலும் உள்ளமும் தளர்வாகி, நம்முள் நம்மைப் புதிதாக மலரச்செய்யும் அற்புத சிகிச்சை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்