விரல்கள் செய்யும் விந்தை

ஆக்கினை முத்திரை

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள், இரண்டு கை விரல்களின் முனையையும் ஒன்றோடு ஒன்று தொட்டபடி வைத்து, உரையாடுவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் முத்திரைப் பயிற்சிதான். இதற்கு, ஆக்கினை முத்திரை என்று பெயர். மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும், வலதுபக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்