அலர்ஜியை அறிவோம் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உணவு ஒவ்வாமை

மாறிவிட்ட நம் உணவுப் பழக்கம் காரணமாகவும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் விளையும் காய்கறிகள், பழங்களை உண்பதன் காரணமாகவும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக, உணவு ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்னை அதிகரித்துவருகிறது. அதிலும் முக்கியமாக, குழந்தைகள்தான் உணவு ஒவ்வாமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அலர்ஜி ஆகும் உணவுகள்

குறிப்பிட்ட ஓர் உணவைச் சாப்பிட்டு, அதனால் தோல் தடிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், அது உணவு ஒவ்வ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்