ஆரோக்கியமான எடை அதிகரிக்க... 14 வழிகள்

னைவரும்தான் சாப்பிடுகிறோம். ஆனால், சிலர் மட்டும் எப்போதும் ஒல்லியாகவே உள்ளனர். “தீவிரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். ஆனால், இவ இப்படி ஈர்க்குச்சி மாதிரி இருக்கா... எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்புலயே ஒட்ட மாட்டேங்குது” எனச் சில பெற்றோர் புலம்புவார்கள். நவீன வாழ்வில் எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்னை என்றால், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல், ஒல்லியாக இருப்பது சிலரின் பிரச்னை. ஒல்லியாக இருப்பதற்கு, ஹார்மோன் குறைபாடுகள் முதல் மரபியல் வரை நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இதில், சாப்பிடும் முறை, அதன் தரம், போதுமான ஊட்டச்சத்துக்கள் இன்மை போன்றவையும் முக்கியமான காரணங்களே. ஆரோக்கியமுறையில் உடல் எடையை அதிகரிக்கப் பின்பற்ற வேண்டிய வழிகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்