டபுள் சின் தவிர்க்க!

ஈஸி வொர்க்அவுட்ஸ்

யிறு, கை, கால், இடுப்பு என உடலின் ஒவ்வோர் உறுப்பும் வலிமையாக, ஃபிட்டாக இருக்கப் பயிற்சிகள் செய்கிறோம். மார்பு, தோள்பட்டை வரை பயிற்சிகள் செய்யும் நாம், தாடையை மறந்துவிடுகிறோம்.

``தாடைக்கும் பயிற்சிகள் உள்ளன. தினமும் 30 நிமிடங்களுக்கு பயிற்சி செய்யும்போது, தாடைக்கான பயிற்சிகளையும் செய்துவந்தால், ‘டபுள் சின்’ எனப்படும் தாடை மற்றும் கழுத்தில் தசைகள் வளையம் வளையமாக இருப்பதைக் குறைக்கலாம்” என்கிறார், ‘ஓ2’ ஃபிட்னெஸ் சென்டர் பயிற்சியாளர் சோனாஷ்.

சின் ர

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick