உணவால் பரவும் நோய்கள் உஷார்!

பழங்கள்... காய்கறிகள்... ஜூஸ்... சாட்... சாலட்

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண் நிஷா. ஹெல்த் விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். ஃப்ரெஷ் ஜூஸ், பழ- காய்கறி சாலட், முளைவிட்ட தானியங்கள் இவைதான் அவர் உணவில் பிரதானமாக இருக்கும். என்னதான் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தினாலும், அடிக்கடி அவருக்குத் தலைவலி வந்தது. நாளடைவில், வாந்தி, மனக்குழப்பம், அவ்வப்போது மயங்கிவிழுவது, மயங்கியநிலையில் உளறுவது போன்ற பிரச்னைகள் இருந்தன. டாக்டரைப் பார்த்து மருந்துகள் பல எடுத்த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்