ஸ்வீட் எஸ்கேப் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்புதிய பகுதி

ந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,000 சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். ‘அடுத்த 15 ஆண்டுகளில் இது 10 கோடி என்ற அளவைத் தாண்டிவிடும்’ என சுகாதார ஆய்வுகள் அலறுகின்றன. `சர்க்கரை மிக வேகமாகப் பரவிவரும் தொற்றா நோய்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். சர்க்கரை என்ன அவ்வளவு கொடியதா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக. ஆனால், சர்க்கரை நோயால் நம்முடைய மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையையோ வாழும் காலத்தையோ குறைக்க முடியாது என்பதுதான் உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்