மருந்தில்லா மருத்துவம் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய பகுதி

மீப காலமாக, உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ளது. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, வரும் முன் காப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர். வாழ்நாள் முழுக்க மாத்திரை, மருந்து, சிகிச்சைகளுடன் வாழ்வதற்குப் பதில் எளிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டே இருக்கின்றனர். `அப்படிப்பட்ட சிகிச்சைகளும் உள்ளன’ என்கிறது நம்முடைய மருத்துவம். இங்கிருந்து சென்ற ரெய்கி, அக்குபஞ்சர், யோகா போன்ற மருத்துவமுறைகளை வெளிநாடுகளில் கொண்டாடுகின்றனர். உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் எஃப்.டி.ஏகூட அக்குபஞ்சரை அங்கீகரித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் இதுபோன்ற நம்முடைய பாரம்பர்ய மருத்துவமுறைகளைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்