சொரியசிஸ் கேள்விக்கு என்ன பதில்?

ருமத்தில் சிறிது, செதில்செதிலாகக் காணப்பட்டாலோ, சருமத்தில் ஏதேனும் சிறிய மாறுதல் தென்பட்டாலோ, அது சொரியாசிஸ் பிரச்னையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது அதிகரித்திருக்கிறது. நிறையப் பேர் இந்தப் பிரச்னைக்கு ஆளாவதும் இதற்கு ஒரு காரணம். உலக அளவில், 100-ல் இரண்டு முதல் நான்கு பேருக்கு சொரியாசிஸ் பிரச்னை உண்டாகிறது. சொரியாசிஸ் பிரச்னைக்கு என்ன தீர்வு... எங்கே சிகிச்சை பெறுவது போன்ற பொதுவான விவரம்கூட தெரியாமல், போலி மருத்துவர்களிடம் பணத்தைத் தொலைப்பவர்கள்தான் இங்கே அதிகம். சொரியாசிஸ் எப்படி ஏற்படுகிறது, தடுப்பது எப்படி போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்