ஸ்வீட் எஸ்கேப் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்டயாபடீக் நியூரோபதி

சிறுநீரகத்தைத் தொடர்ந்து உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்றான நரம்பு மண்டலத்துக்குள் நுழைவோம். ஆம், சர்க்கரை நோய் நரம்புகளையும் விட்டுவைப்பது இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய நரம்பு தொடர்பான பிரச்னைக்கு டயாபடீக் நியூரோபதி (Diabetic Neuropathy) என்று பெயர். தொடர்ந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன.

சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது நரம்புகளின் தகவல் பரிமாற்றப் பணியைப் பாதிக்கிறது. மேலும், சர்க்கரையானது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ரத்தக் குழாய்களால் நரம்புகளுக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் டயாபடீக் நியூரோபதி வரலாம். இருப்பினும், பின்வரும் விஷயங்கள்தான் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்