பூண்டின் 10 பலன்கள்

*மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். அல்சைமருக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

*ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கலாகச் செயல்படுகிறது.

*புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வாழ்நாளை அதிகரிக்கிறது.

*கெட்ட கொழுப்பு, டிரைகிளிசரைட் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது.

*விஷப் பூச்சிக்கடிக்கு மருந்தாகிறது.

*மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

*ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.

*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

*உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது.

*சளி, ஃப்ளு பாதிப்பைக் குறைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்