எந்த ஷாம்பு... யாருக்கு பெஸ்ட்?

ருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டுதான். ஆனால், இதற்கான தேடுதல் என்பது சூப்பர் மார்க்கெட் ரேக்குகளிலேயே முடிந்துவிடுகிறது. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் ஏது? அதனால், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.

டிடர்ஜென்ட், எண்ணெய், புரோட்டின் போன்ற பல்வேறு கலவைகளால் தயாரிக்கப்படும் திரவநிலை சோப்தான் ஷாம்பு. சில நிறுவனங்கள் இதனுடன் வீரியமிக்க ரசாயனங்களையும் கலந்து விற்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்