கர்ப்பம் காக்கும் ஃபோலிக் அமிலம்!

ருத்தரித்தல் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணம். அந்தக் கருவை ஆரோக்கியமாக்கி  நல்லதொரு சிசுவாய் நம் கைகளில் தவழச்செய்ய மருத்துவர்கள் நம்புவது எது தெரியுமா? ஃபோலிக் அமிலச்சத்து மாத்திரைகளைத்தான். கர்ப்பிணிகளுக்கு மட்டும் அல்ல கருத்தரிப்பதற்குத் தயாராகும் பெண்களுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன இந்த மாத்திரைகள்.சிசுவின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கும் முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியமான உருவாக்கத்துக்கும் ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம். ஆனால், இதுபற்றிய விழிப்புஉணர்வு தம்பதிகள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது.  குழந்தையின் எதிர்காலம் என்பது அதன், மூளை வளர்ச்சியில்தான் இருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவி, குழந்தைக்கு மூளை, முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்னை வராமல் காக்க, ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்