விஷம் முறிக்கும் சிறியாநங்கை

பூண்டு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகைச் செடி சிறியாநங்கை. தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. சிலர், நிலவேம்பை சிறியாநங்கை எனத் தவறாகக் கருதுகின்றனர். நங்கை எனும் வகைத் தாவரத்தில் பெரியாநங்கை, சிறியா நங்கை, வளநங்கை, வேப்பிலைநங்கை என நான்கு வகை இருக்கின்றன.

“சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரை

பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்

டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்

திங்கள் முகமாதே தெளி”


என்கிறது, சிறியாநங்கை பற்றி அகத்தியரின் குணவாகடத்தில் உள்ள ஒரு பாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்