விரல்கள் செய்யும் விந்தை

வயிற்றுப்புண் நீக்கும் முத்திரை

பாக்டீரியா கிருமி, உணவுப் பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. வயிற்றில் புண் இருப்பவர்கள், டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளுடன், தொடர்ந்து இந்த நான்கு முத்திரைகளைச் செய்துவர, புண்களின் வீரியம் குறைந்து, குணமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குறிப்பு: முதலில், வாயு முத்திரை செய்த பின்தான் மற்ற மூன்று முத்திரைகளைச் செய்ய வேண்டும்.

பலன்கள்:
வயிற்று உப்பசம், வயிற்றைப் பிரட்டி எடுத்தல், ஏப்பம், புளித்த ஏப்பம், பசியின்மை, செரிமானக் கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து, வயிற்றுப் புண் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்