ஸ்வீட் எஸ்கேப் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ண்களில் சர்க்கரை ஏற்படுத்தும் பாதிப்பை, சென்ற இதழில் பார்த்தோம். அப்படியே பயணித்து, இதயத்துக்கு வருவோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  சர்க்கரை நோய் இல்லாதவரைக் காட்டிலும், சர்க்கரை நோய் உள்ளவருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு. அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு அறிகுறிகள்கூட தெரியாமல் போய்விடலாம். இதனால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்