ஸ்டார் ஃபிட்னெஸ்

டிக்க வந்த புதிதில் நயன்தாராவிடம் “இப்படிக் குண்டா இருக்கீங்களே” எனக் கேட்டபோது, “எனக்குச் சாப்பிடப் பிடிக்கும். சினிமாவுக்காக எல்லாம் அதை விட முடியாது” என்றார். ஆனால், விரைவில் ஒல்லி பெல்லி ஆகி ஆச்சரியமூட்டினார். 10 வருடங்களுக்கும் மேலாக இண்டஸ்ட்ரியில் இருந்தாலும் இப்போதும், கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட், மோஸ்ட் ப்யூட்டிஃபுல், மோஸ்ட் டெடிக்கேட்டட் நாயகி நயன்தான். இந்த எனர்ஜியின் ரகசியம் என்ன?

‘தொழில் வேறு, பெர்சனல் வேறு. அது போலத்தான் தூக்கமும் பிரச்னைகளும்’ என்கிறார் நயன். என்ன நடந்தாலும் தினமும் எட்டு மணி நேரம் கட்டாயம் ஸ்லீப்பிங் மோடில் இருப்பார் நயன். “என்னை ஃப்ரெஷாகவும், எனர்ஜியாகவும் வைத்திருப்பது எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம்தான்” என்கிறார் நயன்.

தூக்கம் வருவது அத்தனை எளிதா? நிச்சயம் இல்லை. அதற்காக மெனக்கெடுகிறார். வொர்க்அவுட்டுக்கு பெர்சனல் டிரெய்னர் வைத்திருப்பதைப் போல யோகாவுக்காகப் பிரத்யேக டீச்சர் உண்டு. யோகா, தன்னை இளமையாகவும் அமைதியாகவும் இருக்க உதவுவதாகச் சொல்கிறார் நயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்