மருந்தில்லா மருத்துவம் - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆக்ஞா சக்கரம்

றாவது சக்கரம் எனும் இந்த அற்புதமான `ஆக்ஞா சக்கரம்’, மனிதனுக்கே உரிய ஆறாவது அறிவைச் சார்ந்தது. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் அனைத்தையும் பகுத்தறிந்து காண்பது. அதற்கு, இந்த ஆறாவது சக்கரம் துணை புரிகிறது.

ஆக்ஞா சக்கரத்தின் சிறப்பும், அதன் முக்கியமான உறுப்பான கண்ணில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஆக்ஞா சக்கரத்தைச் சேர்ந்த மற்ற உறுப்புகள், அவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்