ஹெல்த்தி ஷாப்பிங்

னதுக்கு அமைதி தருவதில், செடிகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. தோட்டம் அமைத்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, பராமரிப்பது போன்றவற்றைச் செய்துவந்தால், மனஅழுத்தத்தில் இருந்து மனம் விடுபடும்; உடல் ஆரோக்கியமும் கூடும். இதற்குப் பெரிய இடம் தேவை இல்லை. சின்னச்சின்னத் தொட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட், காலி கோலா பாட்டிலில்கூட செடி வளர்க்கலாம். இதனால், நம் வீடு அழகாகவும் தூய்மையாகவும் இருப்பதுடன், ஃபிரெஷ் காற்றும் கிடைக்கும்.

வாட்டர் ஃபெர்ன்ஸ் (Water ferns) 10 செடிகள் - ரூ 30/-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்